ஆசியகோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’..

September 29, 2018 admin 0

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் […]

சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் : சவுரவ் கங்குலி புகழாரம்..

September 25, 2018 admin 0

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் அவரை ஆதரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 14வது ஆசிய கோப்பை […]

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

September 23, 2018 admin 0

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி-பாகிஸ்தான்அணியை சந்தித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய […]

ஆப்கான் வீரர்களே உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள்: பாக்., வீரர் சர்ப்ராஸ் பாராட்டு

September 22, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் வீரர்கள் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என பாகிஸ்தான் வீரர் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் […]

ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி..

September 21, 2018 admin 0

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ரன்கள் வித்தியாசத்தில் […]

விளையாட்டு விருது : கோலி, மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு..

September 20, 2018 admin 0

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு இந்த துறையின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும். இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் […]

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

September 19, 2018 admin 0

பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி […]

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் : இந்திய அணி 285 ரன்கள் குவிப்பு..

September 18, 2018 admin 0

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங் […]

ஆசியக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆப்கான் அதிர்ச்சி வைத்தியம்..

September 18, 2018 admin 0

அபுதாபியில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் பி ஆட்டத்தில் முதலில் வங்கதேசத்திடமும் பிறகு நேற்று ஆப்கானிஸ்தானிடமும் தோற்று இலங்கை அணி அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது. 5 முறை ஆசிய சாம்பியன்களான இலங்கை […]

ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் ..

September 16, 2018 admin 0

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது . 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் […]