ஆசிய விளையாட்டுப்போட்டி : 400 மீ பெண்கள் பிரிவில் ஹீமா தாஸ் வெள்ளி..

August 26, 2018 admin 0

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீ தடகளப் போட்டியில் இந்தியாவின் ஹீமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  

ஆசிய விளையாட்டு போட்டி: குண்டு எறிதலில் தஜ்ந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை..

August 25, 2018 admin 0

இந்தோனேஷியாவில் நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தஜ்ந்தர்பால் சிங் ஆசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார. இந்தியாவிற்கு இது 7-வது தங்கப்பதக்கமாகும்.  

ஆசிய விளையாட்டு : ஸ்குவாஷ் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு வெண்கலம்..

August 25, 2018 admin 0

ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதியில் மலேசியாவின் சிவசங்கரியிடம் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஜோஷ்னா நழுவவிட்டார்.  

ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்துவுக்கு வெண்கலம்….

August 24, 2018 admin 0

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்.  

ஆசிய விளையாட்டுப் போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு தங்கம்..

August 24, 2018 admin 0

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-ஆம் நாளான இன்று டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி தங்கம்வென்றது. இந்திய அணியில் ரோகன் போபன்னா ,சாரன் இணை […]

ஆசிய விளையாட்டுப் போட்டி : படகு போட்டியில் இந்திய அணிக்கு தங்கம்..

August 24, 2018 admin 0

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-ஆம் நாளான இன்று துடுப்பு படகு போட்டியில் 4 பேர் கொண்ட ஆடவர் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்தியா 5 […]

ஆசிய விளையாட்டு மகளிர் கபடி போட்டி : இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

August 23, 2018 admin 0

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கபடி பிரிவில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் சீன தைபே அணியை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் இந்திய மகளிர் கபடி […]

ஆசிய விளையாட்டு போட்டி : டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்..

August 23, 2018 admin 0

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். சீனாவின் ஷாங்க் ஷூ-விடம் அரையிறுதி போட்டியில் 4-6, 7-6 என்ற கணக்கில் தோற்றார் அங்கிதா […]

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி

August 22, 2018 admin 0

இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி நாட்டிங்காமில் நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் கொண்ட போட்டியில் […]

ஆசியப் போட்டி துப்பாக்கி சுடுதல் : மகளிர் 25 மீ பிரிவில் இந்தியாவின் சர்னோபட்டுக்கு தங்கம்..

August 22, 2018 admin 0

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிர் 25 மீ பிரிவில் இந்தியாவின் ரகி சர்னோபட் தங்கம் வென்றார்.