முக்கிய செய்திகள்

Category: விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும்  ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்...

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி..

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்...

ஐ.பி.எல். கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம்...

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி : காரைக்குடி கேந்திர வித்யாலயா பள்ளி சாதனை..

கேந்திர வித்யாலய பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் காரைக்குடி கேந்திர வித்யாலய பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு பதக்கங்களை வென்று தேசியப் போட்டிக்கு தகுதி...

கோமதிக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சம் உதவித்தொகை

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு அ.தி.மு.க. கட்சியின் சார்பில் ரூ.15 லட்சம் உதவித்தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம்...

ஒலிம்பிக்கில் சாதிக்க விருப்பம் : தங்க மங்கை கோமதி பேட்டி

ஒலிம்பிக்கில் சாதிக்க விருப்பம் என ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற  தங்க மங்கை கோமதி செய்பேதியாளர்களுக்கு பேட்டியளித்தார். கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள...

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது…

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளனர். 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த...

ஆசிய தடகள போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை..

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். 23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று...

ஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றது. ஐபிஎல் டி20 தொடரின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா...