முக்கிய செய்திகள்

Category: விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் : 50வது சதம் அடித்தார் விராட் கோலி..

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50வது சதத்தை பதிவு செய்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்...

மாநில அளவிலான கோகோ போட்டி: காளையார்கோவில் பள்ளி சாம்பியன்..

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2017-18- ஆம் ஆண்டிக்கான 60-வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான குழு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில்...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்னில் ஆல் அவுட்..

கொல்கத்தாவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.இந்திய அணியில் புஜாரா அதிகபட்சமாக 52, சாஹா 29, முகமது...

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவால் சாம்பியன்

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவை 21-17, 27-25 என்ற நேர் செட்களில் சாய்னா வீழ்த்தி...

ஆசிய குத்துச்சண்டை போட்டி : 5-வது முறையாக தங்கம் வென்றார் மேரி கோம்..

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மேரி கோம் தங்கம் வென்றார். 48 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை பீகிம்-ஐ வீழ்த்தி இந்திய வீராங்கனை மேரி கோம்...

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்..

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி இறுதியாட்டத்தில் இந்திய பெண்கள் அணி சீன அணியை 5-4 கோல் கணக்கில் வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றது.

2-வது 20ஓவர் கிரிக்கெட் : நியூசிலாந்து அணி வெற்றி ..

ராஜ் கோட்டில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

2-வது 20ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 197 ரன்கள் இலக்கு ..

ராஜ்கோட்டில் நடைபெறும் 2-வது 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது.

பிரான்ஸ் ஓபன் பாட்மிட்டன் : பட்டத்தை வென்றார் ஸ்ரீகாந்த்..

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாட்மிட்டன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இந்திய வீரர் கடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரை 21-14, 21-13 என்ற நேர் செட்டுகளில் வென்றார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3- வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி

கான்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.2-1 என தொடரை வென்றது இந்திய அணி