முக்கிய செய்திகள்

Category: விளையாட்டு

2-வது 20ஓவர் கிரிக்கெட் : நியூசிலாந்து அணி வெற்றி ..

ராஜ் கோட்டில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

2-வது 20ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 197 ரன்கள் இலக்கு ..

ராஜ்கோட்டில் நடைபெறும் 2-வது 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது.

பிரான்ஸ் ஓபன் பாட்மிட்டன் : பட்டத்தை வென்றார் ஸ்ரீகாந்த்..

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாட்மிட்டன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இந்திய வீரர் கடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரை 21-14, 21-13 என்ற நேர் செட்டுகளில் வென்றார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3- வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி

கான்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.2-1 என தொடரை வென்றது இந்திய அணி

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் : இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த்..

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் சூப்பர் சீரிஸ் இறுதி போட்டிக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார். பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் அரையிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14-21, 21-19, 21-18 என்ற செட்...

பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன்…

கொல்கத்தாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில்...

சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி; இந்திய ஜூனியர் அணி அபார வெற்றி

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பைக்கான ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் அமெரிக்க அணியை 22-0 என்ற கணக்கில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது. இந்திய...

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை 46 ஓவர்களில் 4...

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி : இந்தியா பேட்டிங்..

மும்பையில் இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தெரிவித்துள்ளது.

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..

வங்க தேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டது. 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்...