டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துசண்டை முதல் சுற்றில் மேரி கோம் வெற்றி..

July 25, 2021 admin 0

ஐப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறும் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு […]

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

July 24, 2021 admin 0

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் […]

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு …

July 24, 2021 admin 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோ eகரில் நேற்று தொடங்கிய ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் […]

வான்வெளியையே வண்ணமயமாக்கிய ஒளிக்கோலங்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது #Tokyo2020 #Olympics!

July 23, 2021 admin 0

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் திருவிழா வண்ணமயமான கொண்டாட்டங்களுடன் கோலாகலமாக இன்று மாலை தொடங்கியது. கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று […]

32-வது ஒலிம்பிக் போட்டி :டோக்கியோவில் கோலாகலத்துடன் தொடங்கியது.

July 23, 2021 admin 0

ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி கோலாலகத்துடன் தொடங்கியது.உலகின் வண்ணவிழாவான ஒலிம்பிக் போட்டி 2020 கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதிவரை நடைபெறுகிறது. இன்று […]

2032ல் ஒலிம்பிக் போட்டி : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ..

July 21, 2021 admin 0

நாளை மறுநாள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ள நிலையில் 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என சர்வதேச ஒலிமபிக் கமிட்டி அறிவித்துள்ளது. 2032ம் ஆண்டு ஒலிம்பிக் […]

2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் :அக். 17 முதல் அமீரகம், ஓமனில் நடைபெறும்: ஐசிசி அறிவிப்பு..

June 29, 2021 admin 0

2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.முன்னதாக இந்த தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. கரோனா […]

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ரஹி சர்னோபத்..

June 28, 2021 admin 0

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.குரோஷியாவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் […]

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

June 26, 2021 admin 0

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.சென்னை நேரு உள் […]

ஆஸி., அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் இந்திய அணி தடுமாற்றம்..

December 19, 2020 admin 0

ஆஸித்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரும் இந்திய அணி தற்போது அடிலாய்ட் நகரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்றுத் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸித்திரேலிய அணி 191 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டது. இன்று […]