முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி நபர் தப்பியோட்டம்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குடியிருக்கும் தி.நகர் வீட்டில் இன்று காலை ஒரு நபர் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி சோதனை செய்ய வந்திருப்பதாக...

ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை ?..

சென்னை தி.நகரில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் வந்துள்ளார். கூடுதல் அதிகாரிகள் வந்த பிறகு வருமான...

முறைகேடு புகார் : ’பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து’…

கடந்த வருடம் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வில் வந்த முறைகேடு புகார் காரணமாக, எழுத்து தேர்வை ரத்து செய்தது ஆசிரியர் தேர்வு வாரியம். மே முதல் வாரத்தில்...

உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்..

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்து ஜீயர் சடகோப ராமானுஜர் இந்த முறையும் ஒரே நாளில் தனது...

காங்., எம்.எல்.ஏ பக்கோடா வழங்கி ஆர்ப்பாட்டம்..

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் சார்பில்...

செந்தில்பாலாஜியை கைது செய்யாதது ஏன்?: ராமதாஸ்..

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை….

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் தவிர மற்றவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்...

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: டிராபிக் ராமசாமி மனு..

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மீனாட்சி கோயிலுக்கு சி.ஐ.எஸ.எப். படை பாதுகாப்பு...

சென்னை ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் புதியவன் வெட்டிக்கொலை..

சென்னை பெரம்பூர் ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் புதியவன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வேலூரில் 2 கோவில் தேர்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வேலூரில் கோவிலில் இருந்த 2 தேர்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில்...