விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை தமிழக அரசு உத்தரவு..

August 13, 2020 admin 0

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது.கரோனா தொற்று நோய் பரவலைத் […]

கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் : திமுக அறிவிப்பு ..

August 13, 2020 admin 0

ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படடுள்ளதாக தமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் […]

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு..

August 12, 2020 admin 0

10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை அறிவிக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் இந்தாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இந்த தேர்வு முடிவில் பல குளறுபடிகள் நடைபெற்றதாக பல […]

கரோனாவிலிருந்து மக்களை காப்பற்ற முடியாமல் எல்லா நிலையிலும் அரசு தோல்விடைந்துள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

August 12, 2020 admin 0

கரோனாவிலிருந்து மக்களை காப்பற்ற முடியாமல் எல்லா நிலையிலும்அரசு தோல்விடைந்துள்ளது ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட நிலையில், இ-பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அதிமுக அரசைத் தமிழக மக்கள் இனியும் நம்பியிருக்காமல் – […]

அரசு பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…

August 11, 2020 admin 0

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 11 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் 17-ம் தேதி […]

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

August 11, 2020 admin 0

அனைத்துத் தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று […]

கனிமொழி 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா?: ஹெச். ராஜா முகத்திரையை கிழித்த பிபிசி தமிழ்

August 11, 2020 admin 0

கனிமொழி 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா? ஹெச். ராஜாவின் புதிய தகவலால் தொடரும் சர்ச்சை – உண்மை என்ன?..மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியிடம், “நீங்கள் இந்தியரா?” என சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த […]

தமிழகத்தில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம்…

August 11, 2020 admin 0

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 15 மாநகராட்சிகளில் 137 நாட்களுக்கு பிறகு, சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. கோயில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் […]

10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…

August 10, 2020 admin 0

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இணையத்தளத்தில் வெளியிட்டது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in இணையத்தளத்தில் தேர்வுகள் முடிவுகளை அறியலாம்.

தமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

August 9, 2020 admin 0

தமிழகத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 989 பேருக்குக் கரோனா தொற்று […]