கலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..

August 7, 2020 admin 0

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினமான இன்று திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலைஞர் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி […]

கலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..

August 7, 2020 admin 0

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தில், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..

August 6, 2020 admin 0

சென்னை நகருக்கு அருகில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி 740 மெட்ரிக் […]

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

August 6, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 110 பேர் உயிரிழந்துள்ளனர். […]

நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு:பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..

August 6, 2020 admin 0

கரோனா தொற்று வேகமாக பரவியதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி மதல் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள் இதுவரை திறக்கவில்லை. நோய் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தற்போது […]

திமுக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்கு காணிக்கை செலுத்துவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

August 6, 2020 admin 0

இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கலைஞர் எனும் மகத்தான ஆற்றல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.6) திமுக தொண்டர்களுக்கு […]

அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை பதிவு..

August 6, 2020 admin 0

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை கொட்டியுள்ளது. கூடலூர் பஜாரில் 33 செ.மீ மழையும், மேல் பாவனையில் 32 செ.மீ மழையும் பொழிந்துள்ளது. நடுவட்டம் 23செ.மீ, தேவாலா […]

திமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம்..

August 5, 2020 admin 0

திமுகவிலிருந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.கு.க. செல்வம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கு.க. […]

தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி! ..

August 4, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.. மேலும் இன்று ஒரே நாளில் கரோனாவால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 6500-க்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு […]

மானாமதுரை அருகே 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை : கிராம மக்கள் கோவில் கட்ட முடிவு..

August 4, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மல்லல் காட்டுப் பகுதியில், பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த மல்லல் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். மல்லல் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் […]