முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

அதிமுகவின் புதிய நாளிதழ் ‘நமது அம்மா’ தொடக்கம்

நமது அம்மா என்ற புதிய நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இன்று முதல் வெளியாகிறது. எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய சமயத்தில் கட்சி நடவடிக்கைகளை வெளியிட விரும்பி...

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ., சிலை திறப்பு..

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 7 அடி உயரமுள்ள அவரது உருவ சிலை, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. சிலையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை...

பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனத்திட்டம் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்….

அதிமுக அரசு சார்பில் 50 சதவீதம் மானியத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்கான விழா கலைவாணர்...

ஓபிஎஸ் முதல்வர் பதவிக்கு துடிக்கிறார் : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

முதல்வர் பதவியை அடைவதற்காக பிரதமர் பெயரைக் கூறி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஏமாற்றுகிறார் என டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் : தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்..

மறைந்த முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் இன்று. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். ஜெயலலிதாவின்...

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அதிமுக தலைமை அலுவலகம்..

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அவரது சிலை திறக்கப்படவுள்ள நிலையில் வண்ண விளக்குகளால்...

நள்ளிரவுக்குள் ஏர்செல் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும்: சிஇஓ சங்கரநாராயணன்..

தமிழகத்தில் ஏர்செல் செல்போன் சேவை 60 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும்...

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சந்திப்பு..

அரசியலில் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண...

அம்ருதா வழக்கு : அப்பலோவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

ஜெயலலிதா மகள் என்று அறிவிக்க கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெ.வின் உயிரியர் மாதிரிகள்...

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஆஜர்..

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநருக்கு சம்மன்...