முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

வைரமுத்துக்கு ஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியீடு

கவிஞர் வைரமுத்துக்குஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கூட்டறிக்கையில் கவிஞர் வைரமுத்துக்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும்...

ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

“ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மான்யத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...

ஜெ., குறித்த விமர்சனம்; ம.நடராஜனுக்கு கே.பி.முனுசாமி எச்சரிக்கை..

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அதிமுக முன்னாள் எம்.பி. கே.பி.முனுசாமி...

தனிக்கட்சி பற்றி நாளை முடிவு: புதுவையில் தினகரன் பேட்டி

  ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது...

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்தார் முதல்வர்..

உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு...

சிஐடி காலனி வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி..

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15 மாத இடைவெளிக்கு பின் தனது சிஐடி காலனி வீட்டுக்கு சென்றார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலிலிருந்து...

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு வைகோ இரங்கல்..

பத்திரிகையாளர் ஞாநி மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். மேலும் நடுநிலை தவறாமல் தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களில்...

ஜெயந்திரர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..

காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சு திணறல் காரணமாக போரூர் ராமச்சந்திர மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்....

பத்திரிகையாளர் ஞாநி காலமானார்…

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக...