விடை பெறும்.. மதுரையின் அடையாளங்களில் ஒன்றான தமுக்கம் மைதானம் ..

March 15, 2020 admin 0

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான தமுக்கம் மைதானம் மக்களிடமிருந்து விடை பெறுகிறது. அரண்மனையிலிருந்து யானை சண்டை, குதிரை சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளைக் கண்டு ரசிப்பதற்காக அரண்மனை அருகே தமுக்கம் மைதானம் உருவாக்கப்பட்டது. மதுரையின் அடையாளங்களில் […]

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்…

March 14, 2020 admin 0

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் சேலத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் இளமதி மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார். வழக்கறிஞருடன் மேட்டூர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார். கடத்தப்பட்ட இளமதியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

எல்கேஜி,யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை ரத்து : தமிழக அரசு உத்தரவு.

March 14, 2020 admin 0

கரோனா பரவல் அச்சத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]

அரசியல் மாற்றம் பற்றிய தனது கருத்தை மக்களுக்கு தெரிவித்த ஊடகங்களுக்கு நன்றி: நடிகர் ரஜினி ட்விட்

March 14, 2020 admin 0

நடிகர் ரஜினி ட்விட் செய்தியில் அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், […]

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

March 14, 2020 admin 0

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் 20 ஏக்கரில் ரூ.325 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது.

கரோனா அச்சம் எதிரொலி: தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு 31-ஆம் தேதி வரை விடுமுறை

March 13, 2020 admin 0

 கரோனா பரவல் அச்சத்தின் எதிரொலியாக  தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெள்ளிக்கிழமை  இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: […]

உலக துாக்க தினம் இன்று..

March 13, 2020 admin 0

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொருவருடமும் மார்ச் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக துாக்க தினமாக 2008 -ஆம் ஆண்ட அறிவித்தது. நித்திரை இல்லாமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இன்றைய காலச்சுழ்நிலையால் உடல் […]

தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

March 12, 2020 admin 0

தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்புக்கான அறிவிப்பை, கணக்கெடுப்பை தொடங்க மத்திய அரசின் பதிலுரை கிடைக்காததால் என்பிஆர் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட மத்திய அரசின் கொண்டுவரப்பட்ட, கொண்டுவரப்பட உள்ள […]

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழக அரசு

March 12, 2020 admin 0

தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு […]

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான்.. அரசியல் கட்சி: நடிகர் ரஜினி திட்டவட்டம்..

March 12, 2020 admin 0

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரே ஆண்டு காலம் இருக்கும் […]