கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை: திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டு

July 3, 2019 admin 0

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டியுள்ளார். வனத்துறைக்கு சொந்தமான 2 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில் 90% […]

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

July 3, 2019 admin 0

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியுள்ளது என்றும், சசிகலா, தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் […]

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

July 2, 2019 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜெய்சுக்கின் என்பவர் தாக்கல் செய்த […]

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி..

July 2, 2019 admin 0

சட்டப் பேரவையில் பள்ளி கல்விக்கான விவாதத்தில் பதிலளித்து பேசிய பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு இரு மொழிக்கையில் உறுதியாகவும்,தெளிவாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மும்மொழிகளை கற்“ற மாணவர்கள் சிரமப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

‘இசக்கி சுப்பையா ஒரு பெரிய ஆளே இல்லை’ : தினகரன் காட்டம்..

July 2, 2019 admin 0

அமமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணையப் போவதாக முன்னாள் அமைச்சரும் அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களின் கேள்விக்கு இசக்கி சுப்பையா ஒரு […]

10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் : முதல்வர் பழனிசாமி..

July 2, 2019 admin 0

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 69 இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி […]

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டி..

July 2, 2019 admin 0

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கோவை அருகே பயிற்சியின் போது மிக்-21 விமான பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து…

July 2, 2019 admin 0

கோவை அடுத்த இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்தது விபத்தானது. விமானம் பத்திரமாக சூலுார் விமான தளத்தில் தரையிறங்கிறது

அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து : ஆட்சியர் அறிவிப்பு

July 1, 2019 admin 0

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம் ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் மீண்டும் இன்று […]

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்..

July 1, 2019 admin 0

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மக்களவையில் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]