முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

மருதுபாண்டியர்கள் நினைவு தினம் : தலைவர்கள் மரியாதை..

சீர்மிகு சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று,ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் துாக்கிலிடப்பட்டனர்....

ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு சோதனையை வழக்கமான சோதனையாகவே நான் கருதுகிறேன் : நடிகர் விஷால்..

எனது அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு சோதனையை வழக்கமான சோதனையாகவே நான் கருதுகிறேன் பழிவாங்க நினைத்தால் தன்னால் சமாளிக்க முடியும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மீது மதுரை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது மதுரை கமிஷனர் அலுவலகத்தில் தனுஷ் தனது மகன் என்று வழக்கு தொடர்ந்த கதிரேசன் புகார்...

வடகிழக்கு பருவமழை அக். 25க்கு பின் தொடங்க வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

வரும் அக். 25ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 24 மணி...

மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல் ஆதரவு..

மெர்சலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யாதீர்கள் மோடி என ராகுல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும். வட தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம்...

500 விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே திட்டம்…

வரும் நவம்பர் முதல் 700 நீண்டதூர ரயில்களின் வேகத்தை அதிகரிக்கிறது இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 50 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட உள்ளன

மெர்சல் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் உள்ளன : வைகோ..

சென்னையில் இன்று மெர்சல் திரைப்படத்தை பார்த்து வெளிவந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மெர்சல் படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் உள்ளன எனத் தெரிவித்தார்.

ஆம்பூர் அருகே நில அதிர்வு : பொது மக்கள் அதிர்ச்சி..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 3 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

தமிழகம்,புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு..

வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் இரவு நேரங்களில்...