முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யும் என...

தீரன் சின்னமலை நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். எம்எல்ஏக்கள் அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும்...

தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5879 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

புதிய கல்விக் கொள்கை அதிமுக -வின் நிலைப்பாடு என்ன? :மு.க.ஸ்டாலின் கேள்வி..

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்...

தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி :சுகாதாரத்துறை..

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,45,859 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது....

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி..

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32...

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி : தமிழக அரசு..

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முழு முடக்கத்தில் திருமணங்களுக்கு கட்டுப்பாடுகள் பற்றி...

பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு …

பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம். ஆக 3-ம் தேதி...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது . திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று...

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட்...