எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

December 24, 2018 admin 0

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரியில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.     சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். […]

மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

December 23, 2018 admin 0

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார். இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர். சமூகவியல், மொழியியல், […]

வரலாறு படைத்தவர் க.ப.அறவாணன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

December 23, 2018 admin 0

திராவிட இயக்கத்தின் பால் பெரும் பற்றுக் கொண்ட தமிழறிஞர் அறவாணனின் மறைவு, இலக்கியத் துறைக்கே பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:   அறவாணன் மறைவு […]

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்..

December 23, 2018 admin 0

இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அவ்வப்போது லேசான மழைக்கு […]

தமிழக பூத்கமிட்டி முகவர்களுடன் காணொலி மூலம் உரையாடிய மோடி: திமுக, காங்கிரஸ் மீது கடும் சாடல்

December 23, 2018 admin 0

தமிழக பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார்.  என் வாக்குச் சாவடி வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை வாக்குச்சாவடி முகவர்களுடன் […]

நெல்லை பல்கலை முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் காலமானார்…

December 23, 2018 admin 0

  நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான க.ப.அறவாணன் காலமானார். அவருக்கு வயது 77. சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 5 […]

தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..

December 23, 2018 admin 0

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும் நடராஜர் வடிவம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக […]

பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

December 22, 2018 admin 0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தைப்பொங்கல் திருநாள் […]

பெருகி வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகத்தை தமிழக அரசு தடை செய்யுமா

December 22, 2018 admin 0

பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் தற்போது தமிழகம் முழுவதும் நல்ல வியாபாரமாகி விட்டது. பணக்காரன் முதல் ஏழை வரை அவர்களின் பேராசையால் இவை தற்போது அதிகரித்து விட்டது. இந்த மூட நம்பிக்கை எல்லா மதங்களை பின்பற்றுபவர்களிடமும் தொற்றிக் […]

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்: ம.நீ.ம. கட்சி தலைவர் கமல் பேட்டி..

December 22, 2018 admin 0

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் . ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம் என்று மக்கள் […]