விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே காரணம்: ஸ்டாலின் சாடல்

December 1, 2018 admin 0

நாடு   முழுவதும்   உள்ள இலட்சக்கணக்கான  விவசாயி கள்  டெல்லியில் போராடுவ தற்கு பா.ஜ.க அரசின் ஆணவப்  போக்கே  முழு முதற்காரணம் என்றும், விவசாயிகள் நிர்வாணப்   போராட்டங்களை தயவு செய்து நாகரீகமான முறையில் அறவழிப்    போராட்டங்கள் […]

மத்திய பா.ஜ.க அரசின் ஆணவப்போக்கால் விவசாயிகள் போராடும் நிலை : மு.க. ஸ்டாலின் அறிக்கை

December 1, 2018 admin 0

பா.ஜ.க அரசின் ஆணவப்போக்கால் நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடும் சூழல் உருவானது” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு கட்டுபடியாகக்கூடிய நியாமான […]

பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

November 30, 2018 admin 0

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து […]

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

November 30, 2018 admin 0

கஜா புயலால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாகை, திருவாரூர்,புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை […]

லோக் ஆயுக்தா அமைப்பை ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா? : ஸ்டாலின் கண்டனம்..

November 30, 2018 admin 0

லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு […]

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..

November 30, 2018 admin 0

புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு திட்டம் மூலம் வீடு கட்டி தரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கஜா […]

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் சிகிச்சை பெறும் தொகை ரூ5 லட்சமாக உயர்வு..

November 30, 2018 admin 0

தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் காப்பீட்டுத் தொகை, ஆண்டுக்கு ரூ 2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த […]

எய்ட்ஸ் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் : முதல்வர் பழனிசாமி..

November 30, 2018 admin 0

தமிழ்நாட்டை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து தன்னப்பிக்கை வளர […]

மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் நிலத்தை பறிப்பதா? : ராமதாஸ் கண்டனம்

November 30, 2018 admin 0

மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகளை துரத்தியடித்து விட்டு நிலத்தை பறிப்பதா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் வேளாண் […]

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

November 30, 2018 admin 0

ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் […]