பழனி முருகன் கோயிலில் திருமஞ்சன கட்டணம் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை..

August 22, 2022 admin 0

அறு படை வீடுகளில் 3-ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் திருமஞ்சன கட்டணம் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கோயிலில் தொடக்கம் முதல் பண்டாரங்களே திருமஞ்சன நீரை […]

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

August 22, 2022 admin 0

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனவும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்‌ என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.ஆகம விதிப்படி உள்ள கோயில்களை ஆராய […]

தொடரும் அவலம் … :காரைக்குடி அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் பற்றாக்குறையால் சிசு உயிரிழப்பு…

August 21, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள புதிய அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சை செய்ய காலதாமதம் ஆனதால் சிசு இறந்து பிறந்துள்ளது.காரைக்குடி அரசு பொதுமருத்துவமனையில் கண்டனுாரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரின் […]

அழகப்பா பல்கலை., புதிய துணைவேந்தர் ஜி.ரவி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்..

August 21, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரை அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள ஜி.ரவி குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.ரவியை தமிழக […]

ஒண்டிவீரனின் 251வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..

August 20, 2022 admin 0

விடுதலைக் கனலை மூட்டி ஆங்கியேல ஆதிக்கத்தை தகர்த்த ஒண்டிவீரன் புகழை போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வீரம்செறிந்த விடுதலை பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரன் என புகழாரம் சூட்டினார்.

குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை:பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி:வைகோ கடும் கண்டனம்..

August 18, 2022 admin 0

நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27 இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை சில கயவர்கள் தீ வைத்து எரித்ததால், […]

அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா: இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

August 12, 2022 admin 0

மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி […]

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …

August 12, 2022 admin 0

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000 நிவாரணத் […]

காரைக்குடியில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்…

August 6, 2022 admin 0

விலைவாசி உயர்வு,பெருகும் வேலைவாய்ப்பின்மை,ஜிஎஸ்டி வரி என ஒன்றிய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.காரைக்குடி ஐந்து விளக்கு அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசு விதித்துள்ள அத்தியாவசியப் […]

மழை வெள்ள நிலவரம்: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

August 4, 2022 admin 0

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் மழை வெள்ள நிலவரம் தொடர்பாக திருச்சி, கரூர் உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி […]