நிலை மாறும் “கஜா” புயல் : நவ 15 கடலூர் – பாம்பன் இடையே கரை கடக்கும்

November 12, 2018 admin 0

கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 அன்று முற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 820 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா […]

கஜா புயல் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை..

November 12, 2018 admin 0

தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் சென்னை -நாகை இடையே 15-ந்தேதி கரையைக் கடக்கலாம் என வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைசெயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் […]

பெரியாருக்கு சாதி அடையாளமா?: கொந்தளித்த ஸ்டாலின், மன்னிப்புக்கோரிய டிஎன்பிஎஸ்சி

November 12, 2018 admin 0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின்னர் சாதிப்பெயரை சேர்த்து வெளியிட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வினாத்தாளில் நேர்ந்த தவறுக்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது. […]

நவ-15ம் தேதி நாகை – சென்னை இடையே “கஜா” புயல் கரை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

November 12, 2018 admin 0

வரும் 15 ஆம் தேதி முற்பகல் நாகை – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய […]

நாகை-சென்னை இடையே ‘கஜா புயல்’ கரையைக் கடக்கும் : வானிலைமையம்..

November 12, 2018 admin 0

நாகபட்டினத்திற்து வட கிழக்கே மையம் கொண்டுள்ள கஜா புயல் நாகை-சென்னை இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர்.,14 தேி முதல் தஞ்சை,திருவாரூர்,நாகபட்டினம்,கடலுார்,விழுப்புரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் […]

பெரியாருக்கு சாதி அடையாளமா?: மு.க. ஸ்டாலின் கண்டனம்..

November 12, 2018 admin 0

நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ஒரு கேள்வியில் பெரியாரை சாதியுடன் அடையாளப்படுத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்று குரூப்-2 வினாத்தாளில் கேள்வி எழுந்ததாகவும் அதில் இ.வெ.ராமசாமி நாயக்கர், […]

தர்மபுரி மாணவி பாலியல் வன்கொடுமையால் உயிரிழப்பு : கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்..

November 11, 2018 admin 0

தர்மபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மனிதம் வக்கிரம் அடைந்து வருவது வேதனை அளிக்கிறது என்றும் அவர் […]

கஜா புயல்’ : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட்

November 11, 2018 admin 0

வங்கக் கடலில் உருவாகியுள்ள “கஜா“ புயல் தமிழகம் நோக்கி நகர்கிறது. வரும் 15ஆம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே புயல் கரையைக் கடக்கும்போது, ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் […]

கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி..

November 11, 2018 admin 0

கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் 3-ம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்கிறார் ராமதாஸ். கச்சா எண்ணெய் […]

அந்தமான் அருகே உருவான புயலுக்கு ‘கஜா’ எனப் பெயர் சூட்டப்பட்டது..

November 10, 2018 admin 0

நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அந்தமான் கடல்பகுதியில் உருவெடுக்கவுள்ள புயலுக்கு கஜா என தாய்லாந்து நாடு பெயர் சூட்டியுள்ளது. அந்தமான் அருகே “கஜா” […]