முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

4-வது நாளாக ஜெயா தொலைகாட்சி நிறுவனத்தில் தொடரும் சோதனை..

கடந்த 4-நாட்களாக சசிகலா மற்றும் அவர் உறவினர்கள்,நண்பர்கள் வீடுகள் அலுவலகம்,நிறுவனங்கள் என 180 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஜெயா தொலைகாட்சி...

மதுராந்தகம் அருகே நல்லூர் ஏரி உடைந்து பயிர்கள் சேதம்..

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நல்லூர் எரி உடைந்து நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கிவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

பருவமழையில் 50% பெய்தாச்சு: அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை இருக்குமாம்!

  தமிழக வடக்ககு கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2...

போக்குவரத்துக்கழக சொத்துக்கள் அடகு : ஸ்டாலின் கண்டனம்..

போக்குவரத்துக்கழக சொத்துக்களை அரசு சூறையாடுவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக்கழக கட்டடங்கள், பணிமணிகள் ரூ.2,453 கோடிக்கு அதிமுக அரசு அடகு வைத்துள்ளது...

தலித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டும்: ப.சிதம்பரம் ..

தலித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்த்து போராட போர்க்குணம் வேண்டும் என சென்னை சத்தியமூர்த்தி பவனில் ப.சிதம்பரம்...

வருமானவரி சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி : தினகரன்..

வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதே என கூறிய மற்ற தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக டிடிவி. தினகரன் பேட்டியளித்துள்ளார். வருமான வரித்துறை தோதனையை தான்...

தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுகிறது -அடுத்த 24 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்கடலோர...

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக பல்வேறு...

திவாகரனின் செங்கமலத்தாய் கல்லூரியில் 3வது நாளாக வருமான வரி சோதனை..

திவாகரனின் செங்கமலத்தாய் கல்லூரியில் 3வது நாளாக வருமான வரி சோதனை நீடிக்கிறது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட வினாத்தாள் பண்டல்களை பிரித்து மேய்ந்த அதிகாரிகள் பணமதிப்பிழப்பின்...

‘அறம்’ திரைப்படத்திற்கு திருமாவளவன் பாராட்டு..

கோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா நடித்துள்ள படம் அறம் படத்தை இயக்குநருடன் சேர்ந்து திருமாவளவன் பார்த்தார். அப்போது அந்தப் படத்தைப் பற்றி தெரிவித்த அவர், ‘அனைவருக்கும்...