முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’: தினகரன் புதுக்கட்சி பெயர் அறிவிப்பு

மதுரை மேலுாரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.கே நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவிதினகரன் தனர் புதுக்கட்சி யின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகம் செய்தார். கட்சியின் பெயர் ‘அம்மா...

காவிரி விவகாரம்: நாளை(மார்ச் 15) சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்..

சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 15) தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின், காவிரி விவகாரம் தொடர்பாக சிறப்புக்கூட்டம் நடைபெற உள்ளது. மதியம் நடைபெறும் இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை...

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ...

திருமண பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை: தமிழக அரசு ..

திருமணத்தை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்களுக்கு தமிழக அரசு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்கக் கூடும் தென் தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்....

உடுமலை சங்கர் கொலை வழக்கு : தூக்கு தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு..

தூக்கு தண்டனையை எதிர்த்து சங்கர் மனைவி கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை எதிர்த்து...

கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றால...

வெற்றிவேல், தங்க தமிழ் செல்வத்திற்கு நிபந்தனை ஜாமீன்..

தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தினகரன் ஆதரவாளரான வெற்றி வேல் ,தங்க தமிழ் செல்வன் மீது தலைமை செயலக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதனிடையே சென்னை...

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு செய்துள்ளது.அரசுக்கு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி உத்தரவிட...

கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை..

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தை ஒட்டி மே 31-ம் தேதி வரை கொல்லிமலையில் மலையேறத் தடை...