முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை

 மன்னார் வளைகுடாவில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் குமுளி, தேக்கடி, முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. தேனி...

தென் தமிழகத்தில் 15-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..

15ம் தேதி வரை லட்சத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய...

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குரங்கணி காட்டுப்பகுதியில் அடிக்கடி தீவிபத்து...

குக்கர் சின்னம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் கேவியட் மனு தாக்கல்

குக்கர் சின்னம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால்...

மனதைப் பிழியும் சோகம்: குரங்கணி தீ விபத்து குறித்து கமல் ட்விட்டரில் பதிவு..

குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில்...

குரங்கனி தீ விபத்து : முதல்வா் தேனிக்கு பயணம்…

குரங்கணி காட்டு பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தேனி செல்கிறாா். தேனி மாவட்டம் குரங்கணி மலைப்...

மேற்கு மண்டலத்தில் கமல் : மக்கள் உற்சாக வரவேற்பு..

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு சுற்றுப் பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21ம் தேதி...

காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகள் : மீட்பு பணியில் இந்திய விமானப்படை..

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் காட்டுத் தீ பற்றியெரிந்து வருகிறது. இதனால், மலைப்பகுதியில் பல நூறு ஏக்கரிலான மரங்கள் எரிந்து நாசமாகின....

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால், தென்...

சுடுகாட்டில் படுக்க பயமில்லை, சுதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது: சகாயம் ஐஏஎஸ்…

எனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை ஆனால் இந்த சுதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி...