முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

வட கிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம்..

தமிழகம், புதுவையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடமாவட்டங்களில் பல இடங்களிலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை தொடங்கியதுஎன சென்னை வானிலை மையம்...

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்,கட்அவுட் வைக்க விதித்த தடை நீடிப்பு..

சென்னை மாநகராட்சி தொடர்ந்த உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்,கட்அவுட் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது மேல்முறையீடு மனுவை 30 ஆம் தேதிக்கு...

தேவர் சிலைக்கான தங்கக்கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க பாங்க் ஆஃப் இந்தியா முடிவு

அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட பசும் பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்க கவசம் மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. தேவர் பிறந்த நாளை...

முதியோர்,விதவை உதவித்தொகை கமிஷன்: வங்கிகளுக்கு தடை..

 முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு வங்கிகளின் குறைந்த பட்ச இருப்புக்காக பிடித்தம் செய்ய கூடாது என தேசிய வங்கிகளுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. லுாயிஸ்...

மெர்சல் பட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக் கோரிய வழக்கு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி.

மெர்சல் பட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேவர் தங்க கவசத்தை பெறுவதில் ஒபிஎஸ்-தினகரன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் …

மதுரை பாங்க் ஆப்இந்தியா வங்கியில் தேவருக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க அங்கியை பெற பன்னீர்செல்வம், தினகரன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு...

ஹெச். ராஜா மீது விடுதலைசிறுத்தைகள் கட்சி காவல் ஆணையரிடம் புகார்.

திருமாவளவன், விசிக குறித்து ட்விட்டரில் ஹெச். ராஜா அவதூறாக பேசுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் காவல் ஆணையரிடம் வன்னியரசு புகார் மனு அளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை 2 நாளில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல், ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு...

நெல்லை தீக்குளிப்பு : படுகாயமடைந்த இசக்கிமுத்துவும் உயிரிழப்பு..

நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. கந்துவட்டி காரணமாக நெல்லையில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர்..

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்துள்ளார்.