விரைவில்“ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) : கல்வியமைச்சர் செங்கோட்டையன் தகவல்

October 18, 2018 admin 0

தமிழகத்தில் நிரப்படாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு “ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். மேலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஆன்லைன் மூலம் பதிவு […]

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்…..

October 18, 2018 admin 0

தென் மேற்குபருவ மழை விடைபெற்றதையடுத்து தமிழகத்தில் அதிகம் எதிர்பார்க்கும் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புற மாவட்டங்களில் சில பகுதிகளில் நேற்று […]

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

October 17, 2018 admin 0

கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீர் எடுப்பதை தடை செய்தும், வணிகப் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் எடுப்பதை […]

மகா புஷ்கர விழாவில் தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்..

October 17, 2018 admin 0

நெல்லை தாமிரபரணி மஹா புஷ்கரவிழாவில் நதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நெல்லை தாமிரபரணிக் கரைகளில் புஷ்கர் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா தொடங்கி […]

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்: மு.க.ஸ்டாலின்

October 17, 2018 admin 0

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, […]

இந்திய விவசாய பெருமக்கள் அமைப்பினர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..

October 17, 2018 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய விவசாய பெருமக்களின் சார்பில் திரு. வி.எம்.சிங் திரு. ராஜிவ் ஷெட்டி, திரு. அய்யாக்கண்ணு ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ,விவசாய நலன்களுக்கு […]

அம்பலமாகும் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் இரட்டை வேடம்: கி.வீரமணி

October 17, 2018 admin 0

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தற்போது, பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்தி வருவதன் மூலம் மதவாத கும்பலின் இரட்டை […]

எடப்பாடியின் ஊழல் பாலமும் விரைவில் உடைந்து விழும்: ஸ்டாலின்

October 17, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது! கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்! […]

அதிமுக 47 வது தொடக்க விழா : எம்ஜிஆர், ஜெ., சிலைகளுக்கு முதல்வர் மரியாதை..

October 17, 2018 admin 0

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை […]

தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதி அரேபியாவில் சிறைபிடிப்பு..

October 17, 2018 admin 0

சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 […]