விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும்:இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல்..

July 10, 2022 admin 0

விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.இந்து சமய அற­நி­லை­யத்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள அனைத்து கோவில்­க­ளின் தல ­வ­ர­லாறு, ஓலைச்­சு­வடி­கள், கல்­வெட்­டு­கள் ஆகி­யவை முறை­யாக ஆவ­ணப்­ப­டுத்­தப்­படும் […]

‘மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது’ : திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.. .

July 10, 2022 admin 0

“மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது” என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நலத்திட்டங்கள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவண்ணாமலையில் […]

பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய தாளாளர் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம்..

July 10, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் புகழ் பெற்ற செட்டிநாடு பப்ளிக் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வியுடன் குழந்தைகளின் தனித் திறமையையும் கண்டறிந்து பல சாதனை புரிந்து வருகிறது. இந்த சாதனைகளுக்குச் சொந்தக்காரர் பள்ளி […]

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

July 5, 2022 admin 0

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள பஞ்ச பூதங்களின் ஆகாயத்தலமாக விளங்கும் தில்லை நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவத் திருவிழா கடந்த சூன்-25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 9-ஆம் திருவிழாவாக தேரோட்ட நிகழ்ச்சி […]

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு…

July 5, 2022 admin 0

ஜூலை 11ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடப்பதாக […]

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா : பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அசத்தல்..

July 4, 2022 admin 0

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அசத்தினர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2-வது பட்டமளிப்பு […]

கோயில் குடமுழுக்கு விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கலாம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..

July 4, 2022 admin 0

கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கன்னியாகுமரி ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் வர தடை […]

தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 : முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு..

July 4, 2022 admin 0

சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் “நாண் மங்கல விழா” : அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பங்கேற்பு..

July 1, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் 46-வது குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் நாண் மங்கல விழா ( பிறந்த நாள் விழா, ஆதீனங்களின் […]

உலகை வெல்லும் இளைய தமிழகம் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

June 25, 2022 admin 0

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த இனிய காலை […]