கலைஞர் உடல்நிலை … லைவ் அப்டேட்….

July 29, 2018 admin 0

சேலம் சென்றி ருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்புகிறார். இரவு 1 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி வர இருப்பதாக தகவல். காவேரி […]

கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை இரவு 9.50க்கு அறிக்கை

July 29, 2018 admin 0

காவேரி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வரப் போவதாக கடந்த சில மணி நேரமாக பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இரவு 9.50க்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக […]

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனைக்கு வருகை..

July 29, 2018 admin 0

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வருகை தந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய நிதியமைச்சர் […]

பொறியியல் படிப்புக்கு நீட் தேர்வு..சமூகநீதிக்கு சாவுமணி: ராமதாஸ் கடும் சாடல்…

July 29, 2018 admin 0

மாநில உரிமைகளைப் பறிக்கும் பொறியியல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் […]

காரைக்கால் வந்தடைந்தது காவிரி நீர்: முதல்வர் நாராயணசாமி மலர் தூவி வரவேற்பு..

July 29, 2018 admin 0

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் காரைக்கால் எல்லைக்கு வந்தடைந்தது. காரைக்காலில் உள்ள நூல் ஆற்றுக்கு வந்த காவிரி நீரை முதல்வர் நாராயணசாமி மலர் தூவி வரவேற்றார். அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோரும் […]

டிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..

July 29, 2018 admin 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின் வீடு அமைந்துள்ளது. இன்று மதியம் அவர் வீட்டில் […]

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய மதுரை ஆதீனம் காவேரி மருத்துவமனை வருகை…..

July 29, 2018 admin 0

கருணாநிதியின் தியாகத்தை தமிழ் சமுதாயம் எப்போதும் போற்றும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் மனம் கருணாநிதியை நோக்கியே சென்று கொண்டிருப்பதாகவும் முதுமையிலும் அரசியல் பணியில் ஈடுபடுபவர் கருணாநிதி என்றும் அவர் தெரிவித்தார். […]

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வருகை..

July 29, 2018 admin 0

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வந்துள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் அவர் கேட்டறிந்தார்.  

தலைமுறைக்கும் அழிக்க முடியாத கலைஞரின் சாதனைகள்..

July 29, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சியில்தான் தமிழகத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, இன்றும் குறிப்பிட்டு சொல்லும்படியாக அந்த திட்டங்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. சமூக நீதிக் கட்சியில் இருந்து வெளியேறிய பெரியார் ஈ.வே. ராமசாமி […]