முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் சுயேச்சையாக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன்...

ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் சோதனை..

சென்னை,கொல்கத்தா உள்ளிட்ட முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கதுறையினர் 6 இடங்களில் சோதனை நடத்துகின்றனர்.  

மிலாதுநபி : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து..

மிலாதுநபியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

கொலிஜியம் பரிந்துரையின் படி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட 6 புதிய நீதிபதிகளான எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், ட்டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன்,...

ஒக்கி புயல் லட்சத்தீவை நோக்கி நகர்வு..

கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையைக் கொட்டி கடுமையாக அச்சுறுத்தி வந்த ஒகி புயல் தற்போது குமரியை விட்டு விலகி திருவனந்தபுரத்துக்கு 250 கிலோ மீட்டர் தொலைவில்...

ஓகி புயல் தொடர் கனமழை: சென்னை உட்பட 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

ஓகி புயலால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், மதுரை உட்பட 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.,01) விடுமுறை...

ஓகி புயல் கோரத் தாண்டவம்: குமரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது..

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தென் மாவட்டங்களில் பலத்த...

ஓகி புயல்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை!

குமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஓகி புயலாக விஸ்வரூபம் எடுத்தது. ஓகி புயல் குமரி மாவட்டத்தையே குப்புறப்புரட்டிப்போட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும்...

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் முடல்.

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. பாருக்கு கிடைக்கும் வருமானத்திலிருந்து 3 சதவிகிதத்தை...

‘ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.கவுக்கு மார்சிக்ஸ்ட் கம்யூ ஆதரவு’..

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் கைப்பாவையாக, அ.தி.மு.க மாறிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி மற்றும்...