முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

‘தினத்தந்தி’ பவள விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..

தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர்,முதல்வர்,துணை முதல்வர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் சால்வை அணிவித்து நினைவு...

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை ..

தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்க வந்த சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். அதன்பின் தமிழக மழை பாதிப்பு குறித்து பிரதமர்மோடி எடப்பாடி...

சென்னை வந்தார் பிரதமர் மோடி

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து...

கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்கிறார் பிரதமர் மோடி…

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தரும் இன்று (திங்கள், 06.11.17) திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க இருக்கிறார். விழா முடிவடைந்ததும் சரியாக...

தமிழகம், புதுவையில் நாளைவரை கனமழை தொடரும்

தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் நாளைவரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை சற்று ஓய்ந்திருந்த மழை, இரவு மற்றும் காலை...

புதுச்சேரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியிலும் காலை முதல் மழை பெய்து வருவதால், அந்த மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை., தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

திட்டமிட்டபடி அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் இன்று நடைபெறும் என அண்ணா பலகலைக்கழகம் அறிவித்துள்ளது.   Anna University Exams

தொடரும் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் விட்டு, விட்டுப் பெய்த மழை, காலையிலும் தொடர்கிறது. தியாகராயநகர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில்...

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை : நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு..

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். விமானம் மூலம் சென்னை ஏர்போட் வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் படைத்ளம் வருகிறார்....

தொடர் மழை: திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை, திருவாரூர், விழுப்புரம்,...