இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..

June 23, 2018 admin 0

விவசாயிகளின் மகன்கள் என சொல்லிக்கொள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக விவசாயத்தை அழித்து வருகின்றனர் […]

கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…

June 22, 2018 admin 0

ஆட்சியமைக்க தமிழ்நாட்டு கடவுளின் அருளைக் கோரும் கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம், தேவை குறித்து கவலைப்படவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக பிரமுகர்களின் இல்ல […]

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி : திமுகவினர் கைது

June 22, 2018 admin 0

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், நாமக்கல் பேருந்து நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கி வைத்தார். அதன்பின் பரமத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் உலக யோகாசன நாளையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டார். […]

கர்நாடக முதல்வர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ராமதாஸ்..

June 22, 2018 admin 0

காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) […]

தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..

June 21, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அரசுப் பேருந்து மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக கள்ளவாண்டன், சிவராமன், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிசிடிவி வீடியோ […]

எஸ்.வி.சேகருக்கு ஜாமின் : சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழங்கியது..

June 20, 2018 admin 0

பெண் பத்திரிக்கையாளர்களை மிகக் கீழ்தரமாக பதிவிட்ட நடிகர் எஸ்.வி சேகருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்  எஸ்வி சேகரை தமிழக காவல்துறை கைது செய்வதை தவிர்த்து வந்தது. அவதூறு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை எழும்பூர் […]

கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?: போராடி பெற்ற கல்வி உரிமை இது: மாணவர்களுக்கு கி.வீரமணி உருக்கமான வேண்டுகோள்

June 20, 2018 admin 0

புத்தகம் இருக்கவேண்டிய கைகளில் கத்திகளா? புத்தியை வளர்க்கவேண்டிய மாணவப் பருவத்தில் புத்தியைப் பல்வேறு போதைகளுக்கு, வன்முறைகளுக்கு ஆட்படுத்தலாமா? இந்த கல்விக்காக ஒருகாலத்தில் பெரியோர்கள் போராடி பெற்ற உரிமை. அதை வீணாக்கலாமா? என தி.க.தலைவர் வீரமணி […]

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட போதையில் தடுமாறுகின்றனர்: ராமதாஸ் வேதனை..

June 20, 2018 admin 0

கொடிய போதை மருந்துகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்பட்டு வரும் […]

காமராஜர் பல்கலை. துணை வேந்தர் நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

June 20, 2018 admin 0

மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் […]