முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை..

சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி கந்தர்வகோட்டையில் உள்ள செங்கமலத்தாயார் கல்லூரியில்...

சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..

திருச்சியிலுள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி: திவாகரன் நடத்தும் கல்லூரியில் பணியாற்றும்...

ஜெயாடிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை..

சென்னை ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள ஜெயாடிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள்...

‘மார்க்’ நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணா ரெட்டி மோசடி புகாரில் கைது..

வீடு கட்டித்தருவதாக ரூ.11 கோடி மோசடி செய்ததாக ‘மார்க்’ நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மார்க்’நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணா ரெட்டியை சென்னை போலீஸ் கைது...

தேய்த்தாலும் தேயாது தெற்கு : கமல் டிவிட்டரில் பதிவு

சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்திய...

2018-ம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு..

2018-ம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன.1 ஆங்கிலப் புத்தாண்டு, ஜன.14-ம் தேதி பொங்கல் உட்பட 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக...

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து கருப்பு உடையில் கருணாநிதி …

கடந்த ஆண்டு நவம்பர்-8ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த ரூ.1000,ரூ.500 பணமிழப்பு நடவடிக்கை ஓர் ஆண்டு முடிவடைந்ததை எதிர் கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்தன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை...

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது..

டெல்லியில் இரட்டை இலை தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் மீண்டும் தொடங்கியது. எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் செய்து வருகிறார் . இரட்டை இலை குறித்து...

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

தெற்கு அந்தமானில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த சில நாட்களில்...

பணமதிப்பு ரத்து நடவடிக்கையை தொடர்ந்து எதிர்ப்போம் : மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நாளை கருப்பு நாளாக அனுசரிக்கின்றன எதிர்கட்சிகள். மதுரையில் திமுக செயல்தலைவர்...