முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி வெலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..

சென்னை அண்ணாஅறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி. சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக பொதுக் குழு : 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு...

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை வரும் 15, 16-ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம்...

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு : -பொதுமக்கள்அதிர்ச்சி …

சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் வழக்‍கத்தை விட காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது....

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதித்து நடக்குமாறு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்..

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நடக்குமாறு மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல்...

ஜேஇஇ நுழைவுத்தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: தினகரன்..

ஜேஇஇ நுழைவுத்தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (நவ.8) வெளியிட்ட அறிக்கையில்,...

உள்ளாட்சி தேர்தல் : வாக்குச்சீட்டுகளின் வண்ணங்கள், வாக்குப்பதிவு நேரம் அறிவிப்பு …

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பதிவுக்கான நேரம் பற்றி அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது....

காரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி அருகே கோட்டையூரில் தகவல் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பாண்டித்துரை,கார்த்திகேயன் என்ற தொழில்நுற்ப வல்லுனர்கள்.ஒரே நாடு என்ற நோக்கில் 22 நாட்களில் 23 மாநிலங்களில்...