“மக்களுடன் முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

December 18, 2023 admin 0

“மக்களுடன்முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…கோவையில் மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடக்கி வைத்து மனுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறார்.அரசின் சேவைகள் கடைக்கோடி மனிதர்களின் கையிலும் எளிதில் […]

காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ. கொட்டித் தீர்த்த கனமழை..

December 18, 2023 admin 0

குமரிக்கடலில் கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ கனமழை […]

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

December 17, 2023 admin 0

கலைஞரின் கனவு திட்டமான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.”2006 ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருந்தபோது ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் […]

தொடரும் கனமழை: நெல்லை,தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை…

December 17, 2023 admin 0

தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்குச் சூழச்சியால் காலை முதல் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாளை இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதால் நாளை […]

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

December 15, 2023 admin 0

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனம் சரியே: உயர்நீதிமன்ற கிளை பாராட்டு..

December 13, 2023 admin 0

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு […]

காரைக்குடி தொழில் வணிகக் கழகம் திரட்டிய “சென்னை புயல் – வெள்ளம் நிவாரண நிதி ரூ 3, 40,000 : மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு..

December 12, 2023 admin 0

சென்னையை அண்மையில் தாக்கிய புயலால் ஏராளமானோர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் திரட்டிய “சென்னை புயல் – வெள்ளம் நிவாரண நிதிக்காக ரூ 3, 40,000/=(மூன்று […]

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி..

December 12, 2023 admin 0

மதுரையில் லஞ்ச வழக்கில் கையும் களவுமாக சிக்கிள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விவாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்தள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற […]

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்: தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் கூடியது…

December 12, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரஙகில் நடைபெற்றது.இதில் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை வகித்தார்.துணை தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் சாந்தி […]

காரைக்குடியில் “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்“…

December 12, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய அரசு வருமான வரித்துறையின் சார்பில், “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், டிச.11 திங்கள்கிழமை மாலை, தொழில் வணிகக் கழக அரங்கில் நடந்தது. மதுரை வருமான வரித்துறை துணை ஆணையர் […]