மலேசியாவில் ஜூலை 1லிருந்து திரையரங்குகள் செயல்பட அனுமதி..

June 23, 2020 admin 0

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதியளிக்கவிருக்கிறது. நேரடி நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் யாக் கோப் நேற்று தெரிவித்தார். கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் […]

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: ஜூலை 10 -ந் தேதி வாக்குப்பதிவு..

June 23, 2020 admin 0

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (ஜூலை 10) பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த பொதுத்தேர்தலில் நடைமுறைகள் மாறுபட்டிருக்கும். சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் […]

சிங்கப்பூரில் இன்று முதல் ஊரடங்கில் இரண்டாம் கட்டமாகப் பல்வேறு தளர்வு….

June 19, 2020 admin 0

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், இரண்டாம் கட்டமாகப் பல்வேறு நடவடிக்கைகளை இன்றிலிருந்து மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. பூங்காக்கள், கடற்கரைகளுக்கும் மக்கள் […]

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு..

June 18, 2020 admin 0

நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் இன்று (ஜூன் 18) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியிருந்தது. கிஸ்போர்னுக்கு வடகிழக்கில் 710 கி.மீ தொலைவிலும், 33 கி.மீ ஆழத்திலும் பதிவான […]

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரைக் காணவில்லை

June 15, 2020 admin 0

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. powered by Rubicon Project இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் […]

சிங்கப்பூரில் இருந்து 529 பேர் இரண்டு நாட்களில் தமிழகம் திரும்புகின்றனர்…

June 11, 2020 admin 0

கொரோனா வைரஸ்தொற்று காரணமாக அனைத்துலக விமானப் பயணங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின்கீழ் மேலும் 529 பேர் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்துக்கு அழைத்துச் […]

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும்..

June 7, 2020 admin 0

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் அறிவித்துள்ளார் தற்போது செயல்பாட்டில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த நிலவரத்தை மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசின் […]

அமெரிக்காவில் காந்தி சிலைக்கு அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர்..

June 4, 2020 admin 0

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்காக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் […]

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்…

June 2, 2020 admin 0

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் […]

சர்வதேச விண்வெளிமையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்ணில் பாய்ந்தது

May 31, 2020 admin 0

சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் கடந்த 28ம் தேதி […]