மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..

February 24, 2020 admin 0

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தன்து பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடித்த்தை மன்னருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக மகாதீர் முகமது பதவியேற்றார். […]

‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்

February 14, 2020 admin 0

இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற நாடுகளில் நிதியமைச்சர் என்று சொல்லப்படும் பதவிக்கு […]

கொரோனா வைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு…

February 13, 2020 admin 0

மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட […]

சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரிப்பு..

February 4, 2020 admin 0

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. நோய் பாதிப்பு பரவாமல் இருக்க, சீனாவின் பல்வேறு நகரங்கள் சீல்வைக்கப்பட்டு […]

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஆக உயா்வு..

January 27, 2020 admin 0

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் […]

ஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..

January 24, 2020 admin 0

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது ரோட் ஆம் சீ நகரம். இந்த நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இந்த […]

35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..

January 23, 2020 admin 0

அயர்லாந்து நாட்டின் கடற்கரையிலிருந்து 80 மீட்டர் தூரம் கடலுக்குள் நிற்கிறது ஒரு வித்தியாமான அடுக்குப் பாறை துண்டு. அதன் உச்சியில் பசும்புல் இன்றும் முளைத்து படர்ந்திருக்கிறது. அதன்பெயர் துன் பிரிஸ்டே அல்லது உடைந்த கோட்டை […]

சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…

January 22, 2020 admin 0

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு; வைரஸ் தொற்று உடையவரின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது!! கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது […]

இந்தியாவுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை: மலேசிய பிரதமர் மகாதீர் ..

January 20, 2020 admin 0

பாமாயில் இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் காஷ்மீர் விவகாரம் […]

ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் உயிரிழப்பு பலத்த சேதம்: ஈரான் அரசு அறிவிப்பு…

January 8, 2020 admin 0

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானின் படையின் தளபதி காசிம் […]