இலங்கை அதிபர் தேர்தல் :திடீர் திருப்பமாக சஜித் பிரேமதாசவுக்கு சந்திரிகா ஆதரவு..

November 2, 2019 admin 0

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித்பிரேமதாசவுக்கு, முன்னாள் அதிபர்சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் […]

பாக்., பயணிகள் ரயிலில் தீ விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு…..

October 31, 2019 admin 0

பாகிஸ்தானில் விரைவு ரயிலில் பயணிகள் சமைக்கப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 65 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ராவல்பிந்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த தேஸ்கம் விரைவு […]

அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு…

October 14, 2019 admin 0

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, […]

ரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …

October 13, 2019 admin 0

விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னோடி தேசமாக விளங்கிவருகிறது ரஷ்யா. விண்வெளிக்கு முதன்முதலில் மனிதனையும் செயற்கைக்கோளையும் அனுப்பிவைத்த ரஷ்யா, தனது விண்வெளிச் சாதனைகளின் வரலாற்றை விளக்கும் முதல் விண்வெளி அருங்காட்சியகத்தை 46 ஆண்டுகளுக்கு […]

ஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..

October 13, 2019 admin 0

ஜப்பானில் சூறாவளி வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வானம் நிறம் மாறி உள்ளதால் ஜப்பானியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் ஜப்பான் வானிலை மையம் சார்பில் வெளியாகியிருக்கும் அறிவிப்பில், ஹசியோஜிமா தீவின் தென்மேற்கு பகுதியிலிருந்து […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…

October 11, 2019 admin 0

National Accountability Bureau (NAB) authorities have arrested former Prime Minister Nawaz Sharif in Chaudhry Sugar Mills case. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார். […]

இலங்கை அதிபர் தேர்தல் : கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் சிறிசேனா ஆதரவு..

October 11, 2019 admin 0

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் மைத்திரிபால சிறி சேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல் நவ. 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்த லில் […]

சவுதி அரேபியாவில் பெண்கள் ஆயுதப் படையில் சேர அரசு அனுமதி.. ..

October 10, 2019 admin 0

சவுதி அரேபியாவில் பெண்கள் ஆயுதப் படையில் சேர அந்நாடு அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் […]

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..

October 9, 2019 admin 0

இந்தாண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 97 வயதான ஜான் பி குட் எனஃப்(John B. Goodenough), மற்றும் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம்(M. Stanley Whittingham), […]