முக்கிய செய்திகள்

Category: உலகம்

இந்தோனேஷியா ஜாவா தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு..

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்...

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் : நாசா கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக நாசா அறிவித்தது....

நேபாளம் தேர்தல்: இடதுசாரி கூட்டணி 116 இடங்களைப் பிடித்து சாதனை..

நேபாள பாராளுமன்றம் மற்றும் 7 மாகாணங்களின் பேரவைகளுக்கு கடந்த நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது. 275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 165 பேர் தேர்தல்...

நியூயார்க் பேருந்து முனையத் தாக்குதல்: ஒருவர் கைது..

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள முக்கிய பேருந்து முனையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சிதத்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர் திங்கட்கிழமையன்று பரபரப்பான...

சவுதி அரேபியாவில் சினிமா மீதான தடை நீக்கம் …

கடந்த 35 ஆண்டுகளாக சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு சினிமாக்களை அங்கு திரையிட தடை...

அமெரிக்கா மீது பொருளாதார தடை?: அரபு நாடுகளுக்கு லெபனான் கோரிக்கை..

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக...

அமெரிக்கர்கள் பாக்., செல்ல வேண்டாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை..

அமெரிக்கர்கள் தங்களது பாகிஸ்தான் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு:...

ஐ.எஸ். பிடியிலிருந்து ஈராக் முழுமையாக மீட்பு பிரதமர் அபாடி அறிவிப்பு..

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள்...

பிஜி தீவு அருகே நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு..

பசிபிக் கடலில் பிஜிதீவின் கிழக்கு திசையில் அமைந்துள்ள டோங்காவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள்...

பால்வெளி மண்டலத்தில் கருந்துளை கண்டுபிடிப்பு..

பால்வெளி மண்டலத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பால்வெளி மண்டலத்தில் சுற்றித்திரியும் கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை இறுதியில்...