ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவு

ஆஸ்திரேலியாவில் புரூமி நகருக்கு அருகில் நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்பகுதியில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.

இலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்ட இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு…

ஆப்கானிஸ்தான் அதிகாலை 4.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் மலைத்தொடரை ஒட்டி மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.5 ஆக பதிவானது.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..

இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும்…

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் தெரசா மே…

பிரிட்டன் பிரதமர் பதவியை தெரசா மே ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்பை தெரசா மே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழப்பு

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6 மணிக்கு விபத்து நிகழ்ந்த நிலையில் உயிரிழந்தவர்களின் விபரம்…

சீனாவின் தியானமென் ((Tiananmen)) சதுக்க படுகொலை தினம் : ஏராளமான மக்கள் நினைவஞ்சலி கூட்டம்..

சீனாவின் தியானமென் ((Tiananmen)) சதுக்கத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் 30வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் நினைவஞ்சலி செலுத்தினர். கடந்த 1989ம் ஆண்டு சீனாவில் ஜனநாயகம் அமல்படுத்தப்பட…

5 இருக்கைகள் கொண்ட பறக்கும் வாகனம் வெற்றிகரமாக ஜெர்மனி சோதனை

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு உதவும், 5 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான பறக்கும் வாகனத்தை வெற்றிகரமாக சோதித்துப்…

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை..

அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு…

அட்லாண்டிக் கடலுக்கு இடையே சிறிய விமானத்தை இயக்கி இந்திய பெண் சாதனை..

லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் விமானம் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார். லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்…

Recent Posts