வாட்ஸ் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரம்…

May 15, 2019 admin 0

வாட்ஸ் அப் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரத்தில், மனித உரிமைகள் குழுக்களை குறிவைத்தே, இத்தகைய தாக்குதலை, முன்னெடுத்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், தமது செயலியில், வாட்ஸ் அப் […]

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு மீண்டும் தடை..

May 13, 2019 admin 0

இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இதன்படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களுக்கு தடை […]

பேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டு : மார்க் ஜூக்கர்பெர்க் பதில்

May 12, 2019 admin 0

ஃபேஸ்புக்கில், பயனர்களின் தகவல்கள் மற்றவர்களுக்கு தாரைவார்க்கப்படும் சூழல் நிலவுவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை, அந்நிறுவன சி.இ.ஓவான மார்க் ஜூக்கர்பெர்க் மறுத்துள்ளார். ஃபேஸ்புக் இணை நிறுவனர்களுள் ஒருவரான க்றிஸ் ஹியூக்ஸ், கடந்த […]

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ..

May 10, 2019 admin 0

ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்பியிருப்பதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒபாமா அதிபராக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து […]

பாக்., மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு…

May 9, 2019 admin 0

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில், புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே நேற்று காலை குண்டு வெடித்தது. […]

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 18 வயது இளைஞன் கைது

May 8, 2019 admin 0

அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டீம் ஸ்கூல் ஹைலேண்ட் ரான்ச் ((STEM School Highlands […]

ஆப்கன் ராணுவத்தினர் தாலிபான் மீது தாக்குதல் : 52 தீவிரவாதிகள் உயிரிழப்பு..

May 5, 2019 admin 0

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் தாலிபான் தீவிரவாத முகாம்கள் மீது, அந்நாட்டு ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தளபதிகள் உட்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் […]

தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மகா வஜிரலங்கோன் இன்று முடி சூடினார்..

May 4, 2019 admin 0

தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன் (66) பொறுப்பேற்றார். இவரை ரமா எக்ஸ் […]

அமெரிக்காவின் போயிங் விமானம் ஓடுதளத்தில் சறுக்கி ஆற்றுக்குள் இறங்கியது : 21 பயணிகள் காயம்..

May 4, 2019 admin 0

அமெரிக்காவின் போயிங் விமானம் ஆற்றுக்குள் இறங்கிய விபத்தில் ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கியூபாவின் குவாண்டனமோ விரிகுடாவில் இருந்து 136 பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 140 பேரை […]

அதிகளவில் தங்கம் வாங்கி குவிக்கும் ரஷ்யா..

May 3, 2019 admin 0

உலகளவில் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளின் வரிசையில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரஷ்யாவின் சென்ட்ரல் வங்கி 55.3 டன்கள் தங்கம் கொள்முதல் செய்தது . அதன்  மூலம் அந்நாட்டின் […]