அமெரிக்காவின் போயிங் விமானம் ஆற்றுக்குள் இறங்கிய விபத்தில் ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கியூபாவின் குவாண்டனமோ விரிகுடாவில் இருந்து 136 பயணிகள்…
Category: உலகம்
World News
அதிகளவில் தங்கம் வாங்கி குவிக்கும் ரஷ்யா..
உலகளவில் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளின் வரிசையில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரஷ்யாவின் சென்ட்ரல் வங்கி 55.3 டன்கள் தங்கம் கொள்முதல்…
இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 106 பேர் கைது..
இலங்கை தற்கொலை தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று அந்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து…
இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுளள்து. வரும் 5-ஆம் தேதி தேவாலயங்களில் திருப்பலி வழிபாடுகளை நடத்த வேண்டாம் எனறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை : லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. ஜாமின் நிபந்தனையை ஜுலியன் அசாஞ்ச் மீறிவிட்டதாக லண்டன் நீதிமன்றத்தில்…
உலகிலேயே உயரமான சுரங்க வழி சாலை..: சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..
சீனாவில் அமைக்கப்பட்டுவந்த உலகிலேயே மிகவும் உயரமான சுரங்க வழி சாலையானது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள லாசா எனும் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4750 மீட்டர்…
இலங்கையில் புதிய பாதுகாப்பு செயலாளர் : அதிபர் சிறிசேன நியமனம்..
இலங்கை பாதுகாப்புத்துறையின் புதிய செயலாளராக சாந்த கோட்டேகோடாவை அதிபர் சிறிசேன நியமனம் செய்தார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் நியமனக் கடிதத்தை சாந்த கோட்டேகோடா பெற்றுக்கொண்டார்
முக அடையாளங்களை மறைத்துச் செல்ல இலங்கை அரசு தடை
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இலங்கையில் முகஅடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு நாளில் நிகழ்த்தப்பட்ட தொடர்…
சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அறிவிப்பு..
ஐநா.சபையால் உருவாக்கப்பட்ட global arms treaty எனப்படும் சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்ட…
இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் : இலங்கை அதிபர் சிறிசேன
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த இஸ்லாமிய மதகுரு ஹசிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்பட்ட மதத்…