நைஜீரிய கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

February 21, 2019 admin 0

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி ஏந்திய கும்பல் வந்து சுட்டு வீழ்த்தியதில் பலர் உயிரிழந்தனர். […]

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..

February 16, 2019 admin 0

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் நீடிப்பதால் […]

ஈரான் புரட்சியின் 40வது ஆண்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம்..

February 11, 2019 admin 0

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர். 1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி, ஈரான் ராணுவம் நடுநிலைத்தன்மையை அறிவித்ததை அடுத்து அங்கு புரட்சி […]

தாய்லாந்து இளவரசி அரசியலில் குதித்தார் : அரசர் கடும் எதிர்ப்பு..

February 9, 2019 admin 0

தாய்லாந்தில் இளவரசி அரசியலில் இறங்கி பிரதமராகும் முயற்சிக்கு அந்நாட்டு அரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் ((Bhumibol Adulyadej)) முதல் குழந்தையாகப் பிறந்தவர் உபால்ரத்னா ((Ubolratana)). 67 வயதான இவர் […]

ஐஎஸ் இயக்கம் 100 சதவீதம் தோற்கடிக்கப்பட்டதாக அடுத்த வாரம் அறிவிப்போம்: ட்ரம்ப்

February 7, 2019 admin 0

ஐஎஸ் இயக்கம் 100 சதவீதம் தோற்கடிக்கப்பட்டதாக அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியா, ஈராக் நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான பல்வேறு நாடுகளின் […]

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் சந்திப்பு: ட்ரம்ப் தகவல்

February 6, 2019 admin 0

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன்-ஐ இம்மாத இறுதியில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பரம எதிரிகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா இடையே கடந்த ஆண்டு நட்பு மலர்ந்தது. […]

குயின்ஸ்லாந்து வரலாறு காணாத கனமழையால் மிதக்கிறது..

February 4, 2019 admin 0

வரலாறு காணாத கனமழையால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அந்த மாநிலத்தின் டவுன்ஸ்வில்லே நகரத்தில் கடந்த ஏழு நாட்களில் 100 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடியிருப்புகள், சாலைகள் மற்றும் விளை […]

மலேசியாவின் புதிய மன்னரானார் சுல்தான் அப்துல்லா..

January 24, 2019 admin 0

மலேசியாவின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அஹ்மது ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 31-ம் தேதி அதிகாரபூர்வமாக சுல்தான் அப்துல்லா மன்னராக முடிசூட்டிக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அமெரிக்காவில் 3 முக்கிய பதவிகளில் இந்தியர்கள் ..

January 17, 2019 admin 0

அமெரிக்காவில் நிர்வாக பதவிகளுக்கு பெண் உள்பட 3 அமெரிக்க இந்தியர்களை அதிபர் டிரம்ப் நியமித்து உள்ளார். அமெரிக்க அணு ஆற்றல் துறையின் உதவி செயலாளர் பதவிக்கு ரீட்டா பேரன்வால், தனித்துவ மற்றும் சிவில் உரிமைகள் […]

இலங்கை சிறையில் கைதிகள் மீது கொடூர தாக்குதல்..

January 16, 2019 admin 0

இலங்கை சிறை ஒன்றில் கைதிகளை போலீசார் இரக்கமின்றி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள காட்சிகளில், கைதிகளை முட்டி போட்டு நடக்க வைப்பதும், அப்படி நடந்து செல்வோரை தடி கொண்டு […]