இலங்கை சிறையில் கைதிகள் மீது கொடூர தாக்குதல்..

January 16, 2019 admin 0

இலங்கை சிறை ஒன்றில் கைதிகளை போலீசார் இரக்கமின்றி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள காட்சிகளில், கைதிகளை முட்டி போட்டு நடக்க வைப்பதும், அப்படி நடந்து செல்வோரை தடி கொண்டு […]

நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா

January 16, 2019 admin 0

நிலாவில் தரை இறங்கி உள்ள சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது. நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய சேஞ்ச் -4 விண்கலம், பத்திரமாக தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அத்தோடு, […]

கென்யாவில் நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..

January 16, 2019 admin 0

கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் தீவிரவாதி துப்பாக்கி கொண்டு தாக்கினான் . விடுதி வாசலில் குண்டும் வெடித்தது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக […]

குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் : டிரம்ப் எச்சரிக்கை

January 14, 2019 admin 0

சிரியாவிலுள்ள குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் பணியில் அமெரிக்க […]

ஈரானில் சரக்கு விமானம் விபத்து :10 பேர் உயிரிழப்பு…

January 14, 2019 admin 0

ஈரானில் சரக்கு விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் இராணுவத்திற்கு சொந்தமான ’போயிங் 707 கீரீய்ஸ்’ சரக்கு விமானம் ஒன்று வழக்கம் போல் சேவையில் […]

துளசி கபார்ட் 2020 அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு.

January 12, 2019 admin 0

2020ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக துளசி கபார்ட் பேட்டி அளித்துள்ளார். துளசி கபார்ட் : 37 வயதான ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசி கபார்ட், […]

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்…

January 11, 2019 admin 0

அமெரிக்க அரசு அலுவலகங்களுக்கான செலவின நிதி மசோதா நிறைவேற்றப்படாததால் இன்றுடன் 21வது நாளாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வெள்ளை மாளிகையை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதற்காக ஆயிரக்கணக்கான […]

இந்தியத் தூதரகம் உள்ளிட்ட தூதரகங்களில் வீசப்பட்ட மர்மப் பொருட்களால் பரபரப்பு..

January 9, 2019 admin 0

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியத் தூதரகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் மர்மப் பொருட்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி பாகிஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தூதரக வளாகங்களில் […]

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு…

January 8, 2019 admin 0

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி அபார வெற்றி […]

ஒருவருடத்திற்கு கூட அரசுத்துறைகளை முடக்குவேன்: டிரம்ப் எச்சரிக்கை..

January 5, 2019 admin 0

அமெரிக்கா அதிபர் டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) […]