பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா அறிவிப்பு..

December 19, 2018 admin 0

பெல்ஜியம் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றவர் சார்லஸ் மைக்கேல். பெல்மிஸ்ட் கூட்டணி கட்சியுடன் ஆட்சி நடத்தி வந்த சார்லஸ், அண்மையில் அகதிகள் தொடர்பான ஐ.நா ஒப்பந்தத்துக்கு ஆதரவு அளித்தார். இதனால், எழுந்த […]

இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங் பதவியேற்பு..

December 16, 2018 admin 0

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்‌சே ராஜினாமா செய்த நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங் மீண்டும் இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார் இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் […]

ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது..

December 15, 2018 admin 0

இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்து ஒரு ஆண்டுக்குப் பின், மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிக்கிறோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் […]

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…

December 14, 2018 admin 0

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அவரை பிரதமராக அந்நாட்டு அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதே […]

பிரிட்டன் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி..

December 13, 2018 admin 0

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆட்சிக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் சுமார் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாத நிலை உருவாகியுள்ளது. […]

நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!*

December 13, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் […]

இந்தாண்டில் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் : ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்.

December 10, 2018 admin 0

இந்தாண்டில் வெறும் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்துள்ள இந்த பதிலில் 894 […]

மும்பை தாக்குதலுக்கு காரணம் பாக்., தீவிரவாதிகள் : இம்ரான் கான் ஒப்புதல்..

December 10, 2018 admin 0

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை […]

செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் ஓசை : பதிவு செய்து இன்சைட் ஆய்வுக் கலம் தகவல் ..

December 8, 2018 admin 0

செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் ஓசையை நாசாவின் இன்சைட் ஆய்வுக் கலம் பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளது. நாசா அனுப்பிய இன்சைட் ஆய்வுக் கலம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அண்மையில் […]

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்…

December 8, 2018 admin 0

உலகின் செல்வந்தர்கள் , சக்தி செல்வாக்கு நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம், […]