ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை: இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

December 3, 2018 admin 0

மகிந்த ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் […]

ஆப்கானில் தலிபான்கள் 40 பயணிகளைக் கடத்தியதால் பரபரப்பு..

December 2, 2018 admin 0

ஆப்கானிஸ்தானில் 40 பயணிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பால்க் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்த 40 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தினர். தார-இ-சுக் மாவட்டத்தில் கடத்தப்பட்ட பயணிகளை மீட்க ஆப்கான் ராணுவம் நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

பிரான்சில் பெட்ரோல் விலை உயர்வால் தொடரும் கலவரம்: அவசர நிலை அமல்..

December 2, 2018 admin 0

பிரான்சில் நடந்து வரும் பெரும் கலவரம் காரணமாக, அங்கு அவசர நிலையை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்த உள்ளது. பிரான்சில் எரிபொருள் மீதான வரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும், வாழ்வாதார செலவுகள் உயர்ந்ததற்கு எதிர்ப்பு […]

அமெரிக்காவில் தஞ்சம் புகும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு..

December 1, 2018 admin 0

கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் வசிக்கும் பஞ்சாபிகள் சங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலில் இது […]

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை ஹெச்.டபுள்யூ புஷ் காலமானார்…

December 1, 2018 admin 0

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் 94-வது வயதில் காலமானார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அந்நாட்டின் அதிபராக […]

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாக்., பிரதமர் இம்ரான்..

November 30, 2018 admin 0

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துதல், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது, எல்லை தாண்டி தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளால் […]

ஜி20 மாநாடு : சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு..

November 30, 2018 admin 0

யோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலுக்கு பலத்தையும் மனதுக்கு அமைதியையும் யோகா வழங்குகிறது.” என்று மோடி குறிப்பிட்டார். ஜி20 மாநாட்டி முன்னிட்டி நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு […]

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்பு : பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து..

November 17, 2018 admin 0

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்தினார். மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் முகமது […]

சூரிய புயல் நாளை பூமியை தாக்கும் அபாயம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

November 17, 2018 admin 0

சூரிய புயல் ஒன்று நாளை பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரியனில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டை காரணமாக இந்த சூரியப்புயல் உருவாகியுள்ளது என தெரிவித்த விஞ்ஞானிகள், சூரியப்புயலின் பாதையில் பூமி அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். […]

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்களிடையே மோதல்..

November 15, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்பிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிய நிலையில், எம்பிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீதும் […]