முக்கிய செய்திகள்

Category: உலகம்

ஏமனில் பத்திரிகையாளர்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்த ஹவுதி படையினர்!

ஏமனில் உள்ள ஏமன் அல் யும் தொலைக்காட்சி (Yemen Al Youm TV) அலுவலகத்தைக் கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சிப்படையினர், அங்குள்ள செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணயக்கைதிகளாக...

அரபுநாடுகளுக்கான புதிய கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்!

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கு மாற்றாக புதிய கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய அமீரகம் முடிவு செய்துள்ளது.  சவுதி அரேபியாவுடன் இணைந்து இந்தப் புதிய கூட்டமைப்பை உருவாக்கப்...

எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரகத்தில் கைது..

எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரக நாட்டில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக எகிப்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

நைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..

நைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.  

“பெயர்” அளவுக்குக் கூட ட்ரம்பை மதிக்காத ஒபாமா!

தீர யோசித்த பின்னரே ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிபர் ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரை...

ஒகி புயல் தாக்கம் இலங்கையில் 7 பேர் உயிரிழப்பு..

இலங்கையில் ஒகி புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் பலத்த காற்று, மழையோடு வீசிய புயல் காற்றில் சிக்கி கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் உயிரிழந்தனர். காணாமல் போன...

முஷாரப்பை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வலியறுத்தல்..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், நேற்று முந்தினம், திவிரவாத அமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இன்று பலூச்சிஸ்தானை சேர்ந்த உலக பலூச் பெண்கள் மன்றத்...

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் : ஐ.எஸ் பொறுப்பேற்பு…

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே 11 பேரை கொன்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். நஹ்ரவான் (( Nahrawan )) நகரில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில்...

இந்தோனேசியா பாலி தீவில் மிகப்பெரிய அளவில் வெடிக்க காத்திருக்கும் எரிமலை..

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலை, மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சர்வதேச விமான நிலையம்...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தார்கேல் பகுதியில், அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து பொதுமக்கள் பேரணியாக திரண்டு போராட்டத்தில்...