மாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..

October 20, 2018 admin 0

மாயமான செய்தியாளர் விவகாரத்தில் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சவுதி அரசு உறுதி செய்துள்ளது. இது குறித்து சவுதி அரேபிய ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. […]

ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..

October 19, 2018 admin 0

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், […]

செய்தியாளர் மாயமான விவகாரம் : சவுதி தூதரகத்தில் 2-வது முறையாக துருக்கி அதிகாரிகள் சோதனை..

October 19, 2018 admin 0

செய்தியாளர் மாயமான விவகாரத்தில் சவுதி அரேபிய தூதரகத்தில் இரண்டாவது முறையாக துருக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றிய ஜமால் கசோக்கி, கடந்த 2-ஆம் தேதி […]

‘கடவுள் இருக்கிறாரா?’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..

October 18, 2018 admin 0

ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக எழுதி வந்த புத்தகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. Brief Answers to the Big Questions என்று பெயரிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்ற ஒரு பகுதியில் ” கடவுள் […]

சீனாவில் ஆளில்லா போக்குவரத்து விமானம்: சோதனை வெற்றி..

October 18, 2018 admin 0

உலகின் மிகப் பெரிய ஆளில்லா போக்குவரத்து விமானத்தை தயாரித்து சீனா சோதனை செய்துள்ளது. ஃபெய்ஹாங் 98 ((Feihong-98 )) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் ஏறத்தாழ ஐந்தே கால் டன் எடை கொண்ட பொருட்களைச் […]

ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்

October 18, 2018 admin 0

ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெற உள்ளது. இந்த 12 வது மாநாட்டில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய - […]

என்னை கொல்ல இந்திய உளவுத்துறை அமைப்பான “ரா“ சதி : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு..

October 17, 2018 admin 0

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல சதி செய்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பகிரங்கமான குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மைத்திரி பால சிறிசேனா. […]

முடங்கிய யூடியூப் ஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது ..

October 17, 2018 admin 0

தொழில்நுட்ப குறைபாடு காரணமாக கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் துவங்கியது. சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் உலகம் முழுவதும் யூடியூப் சேவை முடங்கிய நிலையில், தொழில்நுட்ப […]

மேன் புக்கர் விருது : வடக்கு அயர்லாந்து பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் வென்றார்…

October 17, 2018 admin 0

மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் வென்றுள்ளார். வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். […]

சோமாலியாவில் அமெரிக்கா விமானத் தாக்குதல் : 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழப்பு..

October 17, 2018 admin 0

சோமாலியாத் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு […]