கூகுளுக்கு 20 வது பிறந்த நாள் ..

September 27, 2018 admin 0

மனதில் தோன்றும் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து வரும் கூகுள் தனது 20 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறது.வாருங்கள் நாமும் வாழ்த்துவோம் நமது பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்ஒரே இடம் கூகுள்தான். அப்படிபட்ட […]

மரணத்தையும், பேரழிவையும் விதைக்கும் ஈரான் தலைவர்கள்: ஐநா பொதுச்சபையில் ட்ரம்ப் ஆவேசம்

September 25, 2018 admin 0

குழப்பத்தையும், மரணத்தையும், பேரழிவையும் ஈரான் தலைவர்கள் விதைத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாவின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், அண்டை நாடுகளை ஈரான் […]

அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் பதவி நீக்கம் செய்யப்படுவாரா ?..

September 25, 2018 admin 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன், டிரம்புடன் அவசர நிலை பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார். […]

அமைதிப் பேச்சு வார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம்: இம்ரான் கான்

September 25, 2018 admin 0

பாகிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கடந்த மாதம் பதவி ஏற்றதுமுதல், இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் […]

எச் 4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு : தவிப்பில் 1 லட்சம் இந்தியர்கள்..

September 23, 2018 admin 0

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கா அழைத்து வந்து வேலை மற்றும் படிப்பினை பெறலாம் என்பதற்காக எச்4 என்ற விசா முறை […]

இணையக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் சீன அரசு: 4,000 இணையதளங்கள் முடக்கம்

September 22, 2018 admin 0

சீனாவில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 4 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், சூதாட்டம், மதமாற்றத்தைத் தூண்டுதல், வதந்திகளைப் பரப்புதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க, சீனாவின் […]

ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல்: 24 பேர் பலி

September 22, 2018 admin 0

ஈரானில் ஈரான் அணி வகுப்பு, தாக்குதல், 24 பேர் பலி, ராணுவ அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 24 பேர் பலியாயினர்.53 பேர் படுகாயமடைந்தனர். 1980-முதல் 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போர் […]

சவுதி அரேபியாவில் செய்தி வாசிப்பாளராக பெண் நியமனம் ..

September 22, 2018 admin 0

சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் […]

தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

September 22, 2018 admin 0

அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன […]

நெருப்புடன் விளையாட வேண்டாம்: அமெரிக்காவைப் பார்த்து ரஷ்யா ஜிவ்…

September 22, 2018 admin 0

பொருளாதார தடை விதிக்கும் விவகாரத்தில், அமெரிக்கா நெருப்புடன் விளையாட வேண்டாம் என  ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது. சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு வியாழக்கிழமையன்று, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இந்நிலையில், […]