நஜீப்பிற்கு எதிராக 25 குற்றங்களை பதிவு செய்தது ஊழல் தடுப்பு ஆணையம்..

September 20, 2018 admin 0

ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு எதிராக 25 புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மலேசிய பிரதமராக பதவி வகித்த போது, நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிதியில் […]

இந்தியா-பாக், அமைதி பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் அழைப்பு..

September 20, 2018 admin 0

இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் இம்மாதம் நடக்கும் ஐ.நா., கூட்டத்தில் இந்தியாவின் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானின் மஹ்மூத் […]

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் கைது..

September 19, 2018 admin 0

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்ரசாக் கைது செய்யப்பட்டார். மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் முறைகேடாக எடுத்து சொத்து குவிப்பில் ஈடுபட்டார் என புகார் கூறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக […]

சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்குத் தனித்துறை தொடக்கம்..

September 18, 2018 admin 0

சீனாத் தலைநகர் பெய்ஜிங் நகரில் இயங்கிவரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கென தனியாக ஒரு துறை தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 மாணவர்கள் ‘தமிழ் மொழி மற்றும் […]

ஹைட்ரஜனைக் கொண்டு இயங்கும் ரயில் : ஜெர்மனியில் அறிமுகம்..

September 18, 2018 admin 0

ஹைட்ரஜன் எரிபொருளாகக் கொண்டு, முதல் ரயில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 17ஆம் தேதி அன்று, உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஜெர்மனி அறிமுகம் செய்தது. டீசல் எஞ்சின்கள் மிகவும் அதிக விலைக் கொண்டதாகவும், […]

சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வரி : டிரம்ப் அறிவிப்பு..

September 18, 2018 admin 0

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் […]

உலகிலேயே அதிக வாசகர்களைக் கொண்ட “டைம் வாரஇதழ்” கைமாறியது ..

September 17, 2018 admin 0

95 ஆண்டுகள் பாரம்பரியமும், உலகப்புகழ் பெற்றதுமான டைம் வாரஇதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும் ரூ.1,395 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர். கடந்த […]

மங்குட் புயல் : பிலிப்பைன்ஸ் நாட்டில் 12 பேர் உயிரிழப்பு …

September 16, 2018 admin 0

பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பெயர்ந்தது. மின்சாரம் […]

ரோஹிஞ்சா விவகாரம் : ஊடகவியலாளர்களின் தண்டனையை நியாயப்படுத்தும் ஆங் சாங் சூயி..

September 13, 2018 admin 0

மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூயி ஆதரித்துள்ளார். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கு ஏழு ஆண்டுகால […]

பிரிட்டனில் இறந்து போன மகனின் விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுத்த தம்பதி…

September 11, 2018 admin 0

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வயதான தம்பதி, இறந்துபோன தங்கள் மகனின் விந்தணுக்களை பயன்படுத்தி, வாடகைத்தாய் மூலம் பேரக்குழந்தை பெற்றெடுத்த ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதியின் ஒரே மகன், கடந்த நான்கு […]