2011 கிளர்ச்சி–75 பேருக்கு மரண தண்டனை: எகிப்து நீதிமன்றம் அதிரடி

September 8, 2018 admin 0

எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சியை பதவிநீக்கம் செய்து ஆட்சியை கைப்பற்றிய அப்டெல் பட்டா சிசியின் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. # எகிப்து நாட்டில் […]

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஏன் மானியம் கொடுக்க வேண்டும்: வம்பு பேசும் ட்ரம்ப்!

September 8, 2018 admin 0

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மானியம் வழங்குவது பைத்தியக் கார நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். .அமெரிக்காவின் ஃபார்கோ (Fargo) நகரில் நடைபெற்ற நிதிமூலதனம் தொடர்பான நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளரும் நாடுகளையும், […]

மலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை..

September 7, 2018 admin 0

மலேசியாவில் ஓரினச்சேர்க்கை செய்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்படும் மலேசியாவில் இரு பெண்கள் காரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளனர். இது தொடர்பான […]

பாலஸ்தீனத்திற்கு அடுத்து பாகிஸ்தானுக்கும் கைவிரித்த அமெரிக்கா!

September 2, 2018 admin 0

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்கான நிதி வழங்குவதை அண்மையில் நிறுத்திய அமெரிக்கா, தற்போது பாகிஸ்தானுக்கு அளித்து வந்த 300 மில்லியன் டாலர் நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கான […]

மியான்மர் ராணுவத்தின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்த வேண்டாம்: ஐநா காட்டம்..

August 29, 2018 admin 0

கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக வங்கதேசத்தில் 720,000 மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த பெரும் நெருக்கடி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் […]

கருணாநிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம்..

August 29, 2018 admin 0

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மறைந்தார். அவருக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற கீழ்மன்ற உறுப்பினர் டேனி […]

ஏமனில் சவுதி விமானப்படை தாக்குதல் : 30 பேர் உயிரிழப்பு..

August 25, 2018 admin 0

ஏமனில் சவுதி விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். அர் துராஹிமி என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கார்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஹவுதி போராளிகள் என்று கிடைத்த […]

பசியால் அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி..

August 21, 2018 admin 0

இவ்வுலகில் தாய் அன்புக்கு இணையானது ஏதுமில்லை எனலாம்.பசியால் வாடும் எந்த குழந்தையானாலும் முதலில் துடிப்பது தாய்மார்கள் தான். அதற்கு எடுத்துக்காட்ட அன்மையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த […]

கீழை நாடுகளைப் பார்த்து அஞ்சும் மேலை நாடுகள்: மலேசிய பிரதமர் மகாதிர் முகமது

August 21, 2018 admin 0

கீழை நாடுகளைப் பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அஞ்சத் தொடங்கி இருப்பதாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். 5 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ள மகாதிர், அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி […]