முக்கிய செய்திகள்

Category: உலகம்

ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உறவு பாதிக்கும் : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது பாகிஸ்தானுடனான உறவைக் கடுமையாக பாதிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.  மும்பை...

எகிப்தில் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு: 235 பேர் பலி!

எகிப்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில்  235 பேர் கொல்லப்பட்டனர்.   வடக்கு சினாய் நகரில் (northern Sinai) உள்ள அல் ராடா (Al Rawdah) மசூதியில் ஏராளமானோர்...

ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலகல்..

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம்...

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 50 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு..

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் ”தி ஹேக்” நகரில் உள்ள சர்வதேச...

ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு..

ஆஸ்திரேலியா அருகே நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சிறிய அளவு சுனாமி தாக்கியது. பசுபிக் கடலில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி தாக்கியுள்ளது....

ஜிம்பாப்வே அதிபர் முகாபே கட்சிபதவியிலிருந்து நீக்கம்..

ஜிம்பாப்வேயில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் முகாபே கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஆளும் ஷானு...

முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு : கத்தார் முதலிடம்..

சர்வதேச அளவில் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்,...

17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பெண் உலக அழகியாக தேர்வு…

2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியப் பெண் மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இவர்அரியான மாநிலத்தை சார்ந்தவர்....

சிரியா மீதான ஐ.நா. விசாரணை: வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது ரஷ்யா..

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்கள் குறித்து ஐ.நா. சபை விசாரிக்க வகை செய்யும் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது. சிரியாவில் கடந்த 2014, 2015-ம்...