இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7 .0ஆகப் பதிவு..

August 5, 2018 admin 0

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.  

No Image

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் 14-ம் தேதி பதவியேற்பு?..

August 5, 2018 admin 0

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வரும் 14-ம் தேதி பதவியேற்கலாம் என தகவல் வெளியாகியள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் 24-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்து, அன்றே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை […]

நாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்..

August 4, 2018 admin 0

அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விரைவில் விண்வெளிக்கு செல்லும் 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார் பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச […]

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு..

August 4, 2018 admin 0

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக மலேசிய குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார். மலேசியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த […]

ஜிம்பாப்வே அதிபராக இரண்டாவது முறையாக எம்மர்சன் தேர்வு

August 3, 2018 admin 0

ஜிம்பாப்வே பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான  ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 10 மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி ஆளும் கட்சிக்கு […]

கவாஸ்கர், கபில்தேவ், சித்து, அமீர்கானுக்கு இம்ரான் கான் அழைப்பு…

August 2, 2018 admin 0

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான் கான், தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத் சிங் சித்து உள்ளிட்டோருக்கும், இந்தி திரை நட்சத்திரமான அமீர் […]

பாக். ராணுவத்தின் ‘பொருத்தமான கைப்பாவை’ இம்ரான் கான்: முன்னாள் மனைவி ரேஹம் கான் பிரத்யேக பேட்டி..

July 29, 2018 admin 0

இம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்று கூறும் இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான், இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது, ராணுவத்தின் சொல்படிதான் […]

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு ..

July 29, 2018 admin 0

இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவுப்பகுதியில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மஞ்சள் […]

பாகிஸ்தான் சுதந்திரத் தினத்திற்கு முன்பே பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்..

July 28, 2018 admin 0

பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், முன்னிலையில் உள்ள இம்ரான் கானின் பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த […]

ரஷ்யாவுக்கு வருமாறு ட்ரம்புக்கு புதின் அழைப்பு ..

July 28, 2018 admin 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை ரஷ்யா வர அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதின் இதனை தெரிவித்துள்ளார். […]